Contact Me Name

how to test internet speed test

 இன்டர்நெட் ஸ்பீட் டெஸ்ட் செய்வது எப்படி இப்ப அதைத்தான் நமக்கு தெரிஞ்சுக்க போறோம்



உங்ககிட்ட கூகுள் குரோம் இல்ல பயர்பாக்ஸ் இந்த மாதிரி உங்களுடைய பிரவுசர் இருக்கும் லேப்டாப்லயோ மொபைல் இந்த பிரவுசர் வந்து நீங்க ஓபன் பண்ணிக்கோங்க ஓபன் பண்ணி அதுக்கு சர்ச் டாப் என்று ஒன்று வரும் அதுல அந்த சர்ச் டேப்ல ஸ்பீட் டெஸ்ட் அப்படின்னு டைப் பண்ணுங்க அப்போ ஒரு பேஜ் ஓபன் ஆகும்



அந்த ஸ்பீட் டெஸ்ட் நீங்க கிளிக் பண்ணதுமே உங்களுக்கு ஸ்பீடு வந்து டெஸ்ட் ஆக ஆரம்பிச்சிடும் அதாவது உங்களுடைய இன்டர்நெட் இருந்தால் தான் ஓபன் ஆகும் இந்த டெஸ்ட் பேஜ் எல்லாமே இப்போ இன்டர்நெட் உங்க சிஸ்டத்துலையோ போன்லையோ இருக்கு அதனால இது ஆட்டோமேட்டிக்கா டெஸ்ட் பண்ண ஆரம்பிச்சிடும் போது ஒரு நீடில் மேல கீழ ஓட ஆரம்பிச்சு கடைசியா ஒரு எடத்துல வந்து டவுன்லோட் அப்ளிகேஷன் இருக்கும் எவ்வளவு இருக்கு ஸ்பீடுனு சொல்லி உங்களுக்கு காட்டும் இதை நீங்க பார்த்து உங்களுக்கு தேவையான அளவு இருக்கா நீங்க தெரிஞ்சுக்கணும்


இந்த முறை தாங்க உங்களுடைய இன்டர்நெட் ஸ்பீட் எவ்வளவு இருக்கிறது நீங்க தெரிஞ்சுக்க ஒரு சிறந்த வழி இதை நீங்க பயன்படுத்தி உங்க இன்டர்நெட் ஸ்பீட் எவ்வளவு இருக்கிறது நீங்க தெரிஞ்சு உங்க தேவை என்ன உங்களுக்கு என்ன தேவைப்படுது ஸ்பீடுனு பார்த்து நீங்க உபயோகிக்கலாம்

Now we are going to know how to do internet speed test

If you don't have Google Chrome or Firefox, you have a browser like this on your laptop or mobile. Open this browser and open it. Then you will see something called "Search Top". In the search table, type "Speed Test" and then a page will open.



When you click on that speed test, you will get the speed test and it will start if you have internet. This test page will open only if you have internet. Now the internet is on your system or phone. So when it starts to test automatically, a needle will start running up and down and finally it will come to a left and how many download applications will there be? You should see this which tells you the available speed and know if it is the amount you need



This is a great way to know how fast your internet speed is.