Elevator Commercial Creations

Jigiri Dosthu Movie Review Tamil


Jigiri Dosthu Movie Review     
 ஜிகிரி தோஸ்து விமர்சனம்

ஷாரிக் ஹாசன், அம்மு அபிராமி நடிப்பில் ரிலீசுக்கு தயாராகும் ஜிகிரி தோஸ்த் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விக்னேஷ் குமார் இயக்கி நடிக்கும் ஜிகிரி தோஸ்து படத்தின் முன்னோட்டம். நடிகரும், குறும் பட இயக்குனருமான விக்னேஷ் குமார் 5 விருதுகளை வென்ற குறும் படங்களை டைரக்டு செய்ததன் மூலம் பிரபலமாக வெளிச்சம் பெற்றார். திறந்த புத்தகம், யாத்ரிகன், நீங்க நல்லவரா, கெட்டவரா? உள்பட 9 குறும் படங்களில் இவர் நடித்து இருக்கிறார். ஷங்கர் இயக்கிய 2.0 படத்தில் அவரிடம் உதவியாளராக பணிபுரிந்து இருக்கிறார். சைமா விருதுகளில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த படத்துக்கான விருதையும் வென்றுள்ளார். ஜிகிரி தோஸ்து' படத்தில் இவர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக அம்மு அபிராமி நடிக்கிறார். பிக்பாஸ் ஷாரிக், ஆர்.என்.ஆர்.மனோகர், துரை சுதாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். விக்னேஷ் குமார் படத்தை இயக்கி நடிப்பதுடன், ஆர்ஜுன், ஹக்கா ஆகியோருடன் இணைந்து படத்தை தயாரிக்கிறார். நட்பின் பெருமை சொல்லும் படமாக இது தயாராகிறது. 

Shariq Hassan, who shot to fame after his stint on Bigg Boss Tamil season 2, will next be seen in Jigri Dosthu. The film will also star Asuran-fame Ammu Abhirami, VJ Aashiq, Jaangri Madhumitha, Pavithra Lakshmi, and Anupama Kumar. Jigri Dosthu will be helmed by Vignesh Kumar, an erstwhile assistant of director Shankar. Notably, Vignesh is also one of the producers of the film and will also be playing a lead role in it. "It's been a long time since a good film about friendship came out in Tamil cinema. But apart from that, there's also another plot. The trio of friends create an app that can hack into systems and when they witness a kidnap and realise that they cannot take the goons down physically, they use this app. Whether they succeed or not forms the rest of the story," says Vignesh, who adds that the shooting has been wrapped up and the film is now in the post-production stage. Jigri Dosthu will have music by Ashwin Vinayagamoorthy (Vidhi Madhi Ulta) and cinematography by RV Saran (Oru Kidayin Karunai Manu and Vizhithiru). Meanwhile, Shariq is working on his Tamil debut Uggram, which is helmed by Attu-director Rathan Linga and co-stars Archana Ravi